மல்லிகை முல்லை - தீயவை விலகும் அரளிப்பூ - மன அமைதி கிட்டும். தாமரை - சகல செல்வமும் உண்டாகும். வில்வம் - அரசயோகம் கிட்டும். ஜாதிப்பூ - வைகுண்ட பதவி கிட்டும். அல்லி - வளமான வாழ்வு தரும். எருக்கம்பூ - தைரியம் கிடைக்கும். பவளமல்லி - நல்ல எண்ணங்கள் வளரும்.