Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் கோயில்களில் ஐயப்ப ... சேலம் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் சேலம் முருகன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்பம் வேலப்பர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கம்பம் வேலப்பர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா

பதிவு செய்த நாள்

18 நவ
2015
12:11

கம்பம்: கம்பம் வேலப்பர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்தது. தினமும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை முதல் நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து, அரோகரா கோஷத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலை அடைந்தனர். பின்னர், முருகனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் கம்பராயப் பெருமாள் கோயிலில் நடந்த சஷ்டி விழாவிலும், முருகனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் நடந்த சூரசம்ஹார விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை திருக்கல்யாண விழாவும், கல்யாண விருந்தும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில்நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர். கூடலூர் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் நடந்த கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுந்தரவேலவருக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து துர்க்கையம்மனுக்கு சக்தி அபிஷேகம் நடந்தது. மாலையில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலையில் சுந்தரவேலவருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், மகளிர் குழுவினரின் தெய்வீகக் கூட்டு வழிபாடு பிரார்த்னையும், மாலையில் ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar