கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஞான ஏற்றம்பிள்ளையாரும் வாரிபிள்ளையாரும் அங்கேபெருத்தமூலர் தாரஞ்சிறுத்தஇதழ் நாலாம்உரைத்தகம்ப மாகிஒங்கியுச்சி தொட்டுத்தாங்கியதன் கீழாய்த்தான் இரண்ட தாகித்தங்கிவாயு வானால்அங்குமே கடந்துசங்கிலி பிளந்துசமத்தவாயு வானால்இங்கிது உரைத்தேஇரண்டுடனே வாரிஇன்னம் அதன் மேலேவன்னமதைச் சொல்வேன்;அன்னத்துக்கு ராசன்அயன் சரஸ் வதியாம்;நயந்த இதழ் ஆறாம்நல்ல நிலம் பொன்னாம்நகரமேயெ ழுத்தாம்உகரங்கந்த மாகும்;முத்திதந்த நாதாமூன்றுடனே வாரிமோசம்பண்ண மாயன்வாசமணி பூரம்நேசம் லட்சுமியாம்வீசம்பத் திதழும்ஓசைமவ்வெ ழுத்தாம்தேசமே வெளுப்பாம்ஆறுசுவை யாலேநடுவேதேயு வீடாம்நாலுடனே வாரிநாலும்எட் டிதழும்நல்ல செம்பு மேனிஎல்லைருத்தி ரனாம்தொல்லைவிழிப் பார்வைசெல்லுமே சிகாரம்அல்லல்உண்டே யின்னம்அஞ்சுடனே வாரிநெஞ்சில் அவ்வே ழுத்தாம்கொஞ்சிய மயேசன்மிஞ்சுமறு கோணம்மேனிகறுப் பாமேதன்னிதழைப் பார்க்கில்தனியேபதி னாறாம்முந்தவேலை யோடல்அந்தரங்கஞ் சொல்வேன்ஆறுடனே வாரிகூறுவேனே நானும்குருவிருந்த நேர்மைஅருகிருந்த பூசம்அமைச்சல்லவோ அத்தான்!என்னவென்று சொல்வேன்!ஏழுடனே வாரிதாழச்சொன்ன பேச்சுச்சத்தியங்காண் அத்தான்!ஏழைசொன்ன பேச்சுஎட்டுடனே வாரிஎட்டுச்சாண் உடம்பு!கட்டையைநம் பாதே;ஒன் றல்லவோ தெய்வம்;ஒருபதியா லெட்டாம்ஊமையெழுத் தாலேஓங்காரம்உண் டாச்சு:ஓங்காரத்தி னாலேஉண்டாச்சுதே லோகம்:இதுவுங்குரு வாலேஇருபதியா லெட்டாம்இறைக்கிறரண் டேற்றம்சுரக்குமேழை நாலாம்முந்திகுரு பாதம்முப்பதியா லெட்டாம்முப்பாழுங் கடந்துஅப்பாலே நடந்தால்அதிசயம்பார் அத்தான்!நல்லகுரு பாதம்நாற்பதியா லெட்டாம்நாலுமூலைக் குண்டம்நடுவெழுந்த தூணாம்படுமுதல் இரண்டாம்படுமுதல் பிடுங்கிபருத்தமரம் ஏறிக்குருத்தில்கள்ளி றக்கிக்கூசாமற் குடித்தாற்பேசாதே பிறகுஅஞ்சாதே நீ அத்தான்!ஐம்பதியா லெட்டாம்அஞ்சல்லவோ பூதம்?பஞ்சல்லோவெ ழுத்து?அஞ்சொடுங்கும் போதுநெஞ்சடங்கும் அத்தான்!ஆறுமுக மல்லோஅறுபதியா லெட்டாம்ஆறல்லவோ தாரம்?வேறெல்லோ சொரூபம்?வேறறிந்த போக்குத் தூரமில்லை அத்தான்!என்னவென்று சொல்வேன்எழுபதியா லெட்டாம்ஏழல்லவோ நாடி?வாழின்பத்து நாடிபாழல்லவோ நானும்?பாழ்கடந்த பேர்க்குப்பத்துக்கோடி தெண்டம்என்னவென்று சொல்வேன்?எண்பதியா லெட்டாம்எண்ணிக்கை யறிந்துகண்ணப்பனைக் கண்டுதிண்ணப்பா பழத்தைக்குண்ணப்பா வறுமை.விண்ணப்பம் உரைத்துச்சண்ணப்பா குருவைசொன்னதப சாரம்தொண்ணூறுடன் எட்டாம்மண்ணில்வெகு தூரம்குண்ணறிந்த பேரைஎண்ணறிந்தே வாடிஏகமன மாகிப்பாரமும் அறிந்துநாகத்தை யெழுப்பிப்பீசத்தைத் துறந்துயோகத்தை நடத்திப்போகத்தைக் கடந்தால்தாகத்தை நிறுத்தும்:சோதியறிந் தோர்க்குத்தூரமில்லை அத்தான்!சாதிகுல மில்லைசற்குருவ றிந்தால்;நித்தியம் இதுவே;பத்தியாய்ப் பணிந்தால்முத்திதரும் அத்தான்!வாமநெறி சீவன்ராமயோகி தந்தராசயோகி சேடன்தாசன் அரு ளாலேபாசமறச் சொன்னேன்பிரியாமலே அத்தான்பிள்ளையாரும் வாரி.