Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நந்தியின் காதில் குறைகளைச் சொன்னால் ... மனதில் எப்போதும் கடவுளின் திருவடியை நினைக்க வழி! மனதில் எப்போதும் கடவுளின் திருவடியை ...
முதல் பக்கம் » துளிகள்
கார்த்திகை அமாவாசையன்று அரசமரத்தை வழிபடுங்க!
எழுத்தின் அளவு:
கார்த்திகை அமாவாசையன்று அரசமரத்தை வழிபடுங்க!

பதிவு செய்த நாள்

08 டிச
2015
12:12

அரசமரம் மும்மூர்த்தியின் அம்சமாகத் திகழ்கிறது. ஸ்லோகம் ஒன்றில், மரங்களின் அரசனான அரசமரத்தின் வேர் பிரம்மாவின் அம்சமாகவும், நடுபாகம் விஷ்ணுவுக்கு உரியதாகவும், மேல் பாகம் சிவனுக்கு உரியதாகவும் விளங்குகிறது.இத்தகைய விருட்சங்களின் ராஜாவான அரசமரத்திற்கு நமஸ்காரம் என்று சிறப்பிக்கப்படுகிறது. பல ஞானிகள் இதன் அடியில் தியானம் செய்து அஷ்டமாசித்திகளைப் பெற்றனர். சித்தார்த்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்தே புத்தராக மாறினார். அதனால் இதற்குபோதிமரம் என்று சிறப்பு பெயர் உண்டானது.கர்ப்பப்பை பலவீனமாக இருக்கும் பெண்கள் அதிகாலையில் அரசமரத்தைச் சுற்றி வந்தால் குறை நீங்கி விரைவில் குழந்தைப் பேறு அடைவர். இதன் அடியில் நாகர், விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்யும் வழக்கம் தமிழகத்தில்மட்டும் உள்ள வழிபாட்டு முறையாகும். கார்த்திகை அமாவாசை மற்றும் சோமவாரத்தில் (திங்கள்கிழமை) அரசமரத்தைச் சுற்றி வந்தால் கிரகதோஷம் நீங்கி நல்வாழ்வு உண்டாகும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு கார்த்திகை அமாவாசை டிச. 11ல் வருகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar