Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) தொழிலில் முன்னேற்றம்! விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) உயர்கிறது சேமிப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) உயர்கிறது சேமிப்பு!

பதிவு செய்த நாள்

12 டிச
2015
12:12

நல்ல உள்ளம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே!

சூரியன் தனுசுவிற்கும், சுக்கிரன் டிச. 26ல் விருச்சிகத்திற்கும் மாறி மாதம் முழுவதும் நன்மை செய்வர். செவ்வாய் டிச. 28ல் துலாம் ராசிக்கு சென்றாலும் அவரால் நன்மை தர இயலாது. ராசிக்கு 11-ம் இடத்தில் இருக்கும் குருவால் டிச. 19 வரை நன்மை பெறலாம். அதன் பிறகு அவர் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி வீண் அலைச்சல் தருவார். ஜன. 8ல் ராகு, ராசிக்கு 11-ம் இடமான சிம்மத்திற்கு செல்வதால் பொருளாதாரத்தில் நல்ல வளத்தைதருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். ஆனால், கேது 5-ம் இடமான கும்பத்திற்கு மாறி, அரசு வகையில் சில பிரச்னைகளை தரலாம். சூரியனால் பொருளாதார வளம் கூடும். புதன்சாதகமற்ற இடத்தில் இருப்பதால் பகைவர்களால் இடையூறு வரலாம். பிற கிரகநிலைகளின் படி, பெண்களால் பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சற்று முயற்சி எடுத்தால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். மதிப்பு, மரியாதை கூடும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் அதிகமாக உழைத்தாலும் அதற்கேற்ப லாபம் அதிகரிக்கும். ஆற்றல் பெருகும். அரசின் சலுகை, வங்கி கடன் எளிதாக கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். டிச. 21,22ல் எதிர்பாராதபணவரவு கிடைக்கும்.

பணியாளர்கள் அதிக சிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டி இருக்கும். அதிக முயற்சி எடுத்தால்தான் கோரிக்கைகள் நிறைவேறும். மாதப்பிற்பகுதியில் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்களும், புகழும், பாராட்டும் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது. அதே நேரம் உங்கள் செல்வாக்குக்கு எந்த பாதிப்பும் வராது.

மாணவர்கள் சுமாராகப் படிப்பர். போட்டிகளில் வெற்றி பெற கடும் உழைப்பு வேண்டும்.

விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம்காணலாம். மானாவாரி பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும். பழவகைகளில் ஓரளவு வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்கும் திட்டம் தள்ளி போகும்.

பெண்கள், கணவன் மற்றும் குடும்பத்தாரின்நன்மதிப்பை பெற்று மகிழ்ச்சி அடைவர். உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். விருந்து, விழா என சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். புத்தாடை, நகை வாங்கலாம்.

நல்ல நாள்:  டிச. 19,20,21,22,27,28,29,30,31, ஜன. 4,5,8,9,10.
கவன நாள்: டிச. 23,24 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1, 9  நிறம்: வெள்ளை, செந்துõரம்

பரிகாரம்: பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். லட்சுமிநரசிம்மருக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு தானம் செய்யலாம்.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar