Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) கழுத்து நிறைய நகை அணியலாம்! தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) தொழிலில் முன்னேற்றம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) தொழிலில் முன்னேற்றம்!

பதிவு செய்த நாள்

12 டிச
2015
12:12

உழைப்பே உயர்வு என்ற கொள்கையுடைய விருச்சிக ராசி அன்பர்களே!

இந்த மாத பிற்பகுதியில் சுக்கிரன் நன்மை தருவர். 11-ம் இடத்தில் உள்ள செவ்வாயும் டிச. 28 வரை நற்பலன் கொடுப்பார். குரு டிச. 20ல் கன்னி ராசிக்கு மாறி நற்பலனை கொடுப்பார். அவரால் பொருளாதார வளம் மேம்படும். ஜன. 8ல் ராகு 10-ம் இடமான சிம்மத்திற்கு மாறுவது அவ்வளவு சிறப்பான இடம் அல்ல. கேது 4-ம் இடமான கும்பத்திற்கு வருவதும் சிறப்பான இடம் அல்ல. இவர்களால் உடல் நல பாதிப்பு வரலாம்.இருப்பினும், பிற கிரக நிலைகளின் அடிப்படையில் எடுத்த செயலை சிறப்பாக செய்து முடிக்கலாம். முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும்மறையும். பெண்களால் பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்க யோகம் கூடிவரும். கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். வீடு-மனை வாங்க நினைப்பவர்கள் டிச. 28க்குள் பயன்படுத்திக் கொள்ளவும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனங்கள் நல்ல முன்னேற்றம் அடையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். சிலர் நிறுவனத்தை விரிவுபடுத்துவர். போட்டியாளர்களின் இடையூறு தலை துõக்கலாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். டிச. 21,22ல் எதிர்பாராத வகையில் பணம் வரும்.

பணியாளர்கள் தங்கள் பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்கவேண்டாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். டிசம்பர் 19க்கு பிறகு குரு சாதகமான இடத்தில் இருப்பதால் உங்கள் கோரிக்கை நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கிடைக்கும்.

அரசியல்வாதிகள், எதிர்பார்த்த பதவியை பெறலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படித்தால் தான் கல்வியில் சிறக்க முடியும். புதனும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் போட்டிகளில் வெற்றி காண கடுமையாக உழைக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு எந்த பயிரும் லாபத்தை கொடுக்கும். நவீன விவசாயக் கருவிகள் வாங்க யோகமுண்டு.
புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.
பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். புத்தாடை, நகைவாங்கலாம்.

நல்ல நாள்: டிச. 21,22,23,24,30,31  ஜன.1,2,3,6,7,11,12.
கவன நாள்: டிச. 25,26 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2, 3  நிறம்: சிவப்பு, மஞ்சள்

பரிகாரம்: சனிக்கிழமை சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். துர்க்கை, விநாயகர்,பெருமாள் வழிபாடு முன்னேற்றம் தரும்

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar