Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) குடும்ப மகிழ்ச்சி! மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » வைகாசி ராசி பலன் (14.5.2024 முதல் 14.6.2024 வரை)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) அரசின் சலுகை!
எழுத்தின் அளவு:
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) அரசின் சலுகை!

பதிவு செய்த நாள்

12 டிச
2015
12:12

எதற்கும் அஞ்சாத மனம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன்,புதன் நற்பலன் கொடுப்பர்.சுக்கிரன் டிச. 26 வரையும், குரு டிச. 20 வரை, 7-ம் இடத்தில் இருந்தும் நன்மை தருவர். ஜன.8ல் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சி காரியதடையையும், உடல்உபாதையையும் தரலாம். மற்ற கிரகங்களின் அடிப்படையில், எந்த செயலையும் கடும் முயற்சி செய்து கச்சிதமாக முடிப்பீர்கள்.பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு மரியாதை சிறப்படையும். அரசு வகையில்அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு கூடும்.

பணியாளர்கள் நல்ல வளர்ச்சி காணலாம். பதவி, சம்பள உயர்வுக்கு தடைஏதும் இல்லை. சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவர். புதிய வியாபாரம் வளர்ச்சி அடையும்.
கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். சிலர் வெளிநாட்டோடு வணிக தொடர்பு கொள்வர். டிச. 27,28,29ல் கூடுதல் வருமானம் வரும்.

கலைஞர்கள் சிறப்பான புகழோடு இருப்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். டிசம்பர் 26க்கு பிறகு எதிரிகளால் தொல்லைகள்அதிகரிக்கும். போட்டிகள்அதிகம் இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு தலைமையிடம் நல்ல பெயர் கிடைக்கும்.
மாணவர்கள் தொடர்ந்து முன்னேற்ற பாதையில்செல்வர். நல்லமதிப்பெண் கிடைக்கும். புதனும் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காண்பர்.
விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் உண்டு. பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை. வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்கள் மகிழ்ச்சியோடு காணப்படுவர். டிசம்பர் 30,31-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம்.

நல்ல நாள்: டிச. 17,1821,22,27,28,29,31, ஜன. 6,7,8,9,10,13,14.
கவன நாள்: ஜன. 1,2,3 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2,3  நிறம்: செந்துõரம், பச்சை

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு நடத்துங்கள். ராகு காலத்தில் நடக்கும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனை  வழிபடுங்கள்.

 
மேலும் வைகாசி ராசி பலன் (14.5.2024 முதல் 14.6.2024 வரை) »
temple news
மேஷம்; அசுவினி: ஞான மோட்சக்காரகனான கேது, ரத்தக்காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்து, எதையும் ... மேலும்
 
temple news
ரிஷபம்; கார்த்திகை 2,3,4 ம் பாதம்சூரியன், சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு செல்வமும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; புதன், செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்: குரு,சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு புத்தி கூர்மையும், அறிவாற்றலும், ... மேலும்
 
temple news
மகம்: கேது, சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தெய்வ அருளும் ஈடற்ற சக்தியும் இருக்கும். வைகாசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar