Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) அதிகரிக்கும் பணவரவு! மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) குடும்ப மகிழ்ச்சி!
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) குடும்ப மகிழ்ச்சி!

பதிவு செய்த நாள்

12 டிச
2015
12:12

எதிர்நீச்சல் போடும் மீன ராசி அன்பர்களே!

கடந்த மாதத்தை விட நன்மைகள் அதிகரிக்கும். சூரியன், புதன் 10-ம் இடத்தில் இருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். பெண்களின் ஆதரவும்,ஆலோசனையும் கிடைக்கும். பொருள் சேரும். சுக்கிரன் டிச. 26ல் விருச்சிகத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை செய்வார். குரு டிச.20ல் கன்னி ராசிக்கு மாறிநற்பலனை கொடுப்பார். அவர் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். செல்வாக்குமேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும்.ஜன. 8ல் ராகு 6-ம் இடமான சிம்ம ராசிக்கு வருகிறார். இவர் உங்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். காரிய அனுகூலத்தைக் கொடுப்பார். கேது 12-ம் இடமானகும்பத்துக்கு செல்வதால் அவ்வப்போது உடல்உபாதைகள் வரலாம். பிற கிரகநிலைகளின் படி குடும்பத்தில் வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும் ஆனந்தமும் உருவாகும்.தேவைகள் பூர்த்தியாகும். மனைவி வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம்அதிகரிக்கும். புதிய வியாபாரம் முன்னேற்றத்தை கொடுக்கும். பெண்களை பங்கு தாரராக கொண்ட தொழில் மிக வளர்ச்சி அடையும். டிச. 30,31ல் எதிர்பராத வகையில் பணவரவு கிடைக்கும்.

பணியாளர்களிடம் சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும். ஜன. 8,9,10ல் கைநிறைய சலுகைகள்பெறலாம்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நல்ல வசதிகளை பெற்று வாழ்வீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி மற்றும் பொறுப்புகளை பெறலாம்.

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் அறிவுரை கை கொடுக்கும். மாத பிற்பகுதியில் புதன் சாதமான இடத்திற்கு வருவதால் கல்வியில் வளர்ச்சி காணலாம். போட்டிகளில் வெற்றி உண்டு.

விவசாயிகளுக்கு சிரத்தை எடுத்தால் வருமானம் கிடைக்கும். பழம், காய்கறி, கீரை வகைகளில் நல்ல
மகசூல் காணலாம். கால்நடைச் செல்வம் சிறப்படையும்.வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கும்.

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புத்தாடை, நகை வாங்கலாம்.

நல்ல நாள்: டிச.19,20,23,24,30,31, ஜன.1,2,3,8,9,10,11,12.
கவன நாள்: ஜன. 4,5 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,7,9  நிறம்: பச்சை, வெள்ளை.

பரிகாரம்: சனிபகவானை வணங்கி வாருங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar