கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஏலேலோ ஏகரதம் சர்வரதம்பிரமரதம் ஏலேலோ ஏலலிலோபஞ்சபூதப்பலகை கப்பலாய்ச்சேர்த்துபாங்கானஓங்குமரம் பாய்மரம் கட்டிநெஞ்சு மனம்புத்தி ஆங்காரஞ்சித்தம்மானாபிமானங் கயிறாகச் சேர்த்துஐந்தெழுத்தைக் கட்டிசாக்காகயேற்றிஐம்புலன் தன்னிலே சுக்கானிறுத்திநெஞ்சுகடாட்சத்தால் சீனிப்பாய்தூக்கிசிவனுடைய திருப்பொருளை சிந்தையில் நினைந்து!தஞ்சலான வெள்ளத்தில் தானே அகண்டரதம் போகுதடாஏலேலோ ஏலேலோ.களவையுங் கேள்வையுந் தள்ளுடா தள்ளு.கருணைக்கடலிலே தள்ளுடா கப்பல்நிற்குணந்தன்னிலே தள்ளுடா தள்ளுநிறைந்த பரிபூரணத்தால் தள்ளுடா கப்பல்மூக்கணைமூன்றையுந் தள்ளுடா தள்ளுமுப்பாழுக்கப்பாலே தள்ளுடா கப்பல்திக்குதிசையெங்கும் தள்ளுடா தள்ளுதிருமந்திரஞ் சொல்லி தள்ளுடா கப்பல்பக்கமுடன் கீழ்மேலும் தள்ளுடா தள்ளுபரவெளிக்கப்பாலே போகுதடா கப்பல் ஏலேலோ (ஏலேலோ)தந்தை தாய் சுற்றமும் சகலமுமறந்துதாரம் சகோதரம் தானதும் மறந்துபந்தமும் நேசமும் பாசமும்மறந்துபதினாலு லோகமும் தனையும்மறந்துஇந்திரியர்கள் இரட்சித்த கப்பலிலேறிஏகாந்தமான தொரு கடலிலே தள்ளிஅந்திரமானவெளி அருளானந்த வெள்ளத்தில்அழுந்துதையோ கப்பல் ஏலேலோ ஏலேலோ -முற்றிற்று-