கோவில்களில் ஆடை கட்டுப்பாட்டிற்கு ஐகோர்ட் மதுரை கிளை தடை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2016 12:01
மதுரை : தமிழக கோவில்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளுக்கு விதித்து சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில், சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பெஞ்ச், தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடைவிதித்தது.