Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் மகாமக விழா: தினமலர் ... கும்பகோணம் மகாமக குளத்திற்கு அரசலாறு தண்ணீர் திறப்பு! கும்பகோணம் மகாமக குளத்திற்கு ...
முதல் பக்கம் » கும்பகோணம் மகா மகபெருவிழா - 2016 »
கும்பகோணத்தில் இன்று மகாமகம் தீர்த்தவாரி: அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
கும்பகோணத்தில் இன்று மகாமகம் தீர்த்தவாரி: அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

22 பிப்
2016
06:02

தஞ்சாவூர்: கும்பகோணத்தில், மகாமகம் விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி, இன்று கோலாகலமாக நடக்கிறது. இன்று மகாமகத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே நீராட பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. புனித நீராட, 20 லட்சம் பேர் வருவர் என்பதால், நகரம் முழுவதும், 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு, உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பகோணத்தில், பிப்., 13ல் மகாமகம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் இதுவரை, 20 லட்சம் பேர் மகாமகக் குளத்தில் புனித நீராடியதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி இன்று நடக்கிறது; இதில், 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.


இன்று (பிப்.,22ல்) அதிகாலை மகாமக குளத்தில் இலங்கை எம்.பி, சீனிதம்பி யோகஸ்வரன், இந்து மக்கள்கட்சி மாநிலத்தலைவர் அர்ஜீன்சம்பத் ஆகியோர் மகாமககுளத்தில் புனித நீராடினர்கள். அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய  இலங்கை எம்.பி, சீனிதம்பி யோகஸ்வரன், இலங்கையில் உள்ள தமிழ்மக்களுக்கு முழுமையாக அரசியல் தீர்வு ஏற்பட வேண்டி பிரத்தனை செய்துவிட்டு மகாமகத்தில் நீராடியுள்ளேன். மேலும், இதுவே எனது முதல் மகாமகம் இவ்வாறு தெரிவித்தார். இதற்குமுன்னதாக காஞ்சி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மகாமக குளத்தில் புனித நீராடினர். 

 
மேலும் கும்பகோணம் மகா மகபெருவிழா - 2016 செய்திகள் »
temple news
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகத் திருவிழாவின் முக்கிய நாட்கள் முடிந்துள்ளன. ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் மகாமகம் விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி உற்சவம் லட்சக்கணக்கான ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் மகாமத்தையொட்டி, காவிரிபடித்துறையில், பெருமாள் உற்சவர்களில் இறங்கிய மகாமகம் ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் மகாமக குளத்தில் இன்று தீர்ததவாரி தொடக்கமாக 12 சைவ கோயில்களிலும், 5 வைணவ ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் மகாமக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வாசகர்களின் வசதிக்காக, மகாமக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar