கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தங்களுக்குத் துன்பம் விளைவித்தவர்களின் நலனுக்காகவும் பெரியோர்கள் பிரார்த்தனை செய்வது வழக்கம். இவ்விதம் தீமை செய்தவர்களையும் பொறுத்துக்கொள்வது பெரியவர்களின் இயல்பு. தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்பவர்கள் செயற்கரிய செயலைச் செய்தவர்கள் ஆகிறார்கள். பெரியவர் என்பதற்குச் செயற்கரிய செய்பவர் என்று வள்ளுவர் இலக்கணம் வகுத்திருக்கிறார்.