வால்மீகி ராமாயணத்தை ஆதி காவியம் என்று சொல்வது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2016 05:03
உலகில் முதன் முதலில் தோன்றிய காவியம் வால்மீகி ராமாயணம். உலகில் முதன் முதலில் தோன்றிய கவிஞர் வால்மீகி, எனவே ராமாயணத்தை ஆதிகாவியம் என்றும் வால்மீகியை ஆதிகவி என்றும் கூறுவர். வால்மீகிக்கு முன்பு கவிஞரும் இல்லை, வால்மீகி ராமாயணத்துக்கு முன்பு காவியமும் இல்லை.