Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எதிரி பயம் தீர எந்த வழிபாட்டை ... வீட்டுக்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் கொடுத்து வழியனுப்புவது ஏன்? வீட்டுக்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் ...
முதல் பக்கம் » துளிகள்
சுவாமி வீதி உலா வருவது ஏன்?
எழுத்தின் அளவு:
சுவாமி வீதி உலா வருவது ஏன்?

பதிவு செய்த நாள்

31 மார்
2016
04:03

கோயில்களில் திருவிழாவை ஒட்டி, சுவாமி பவனி வந்து கொண்டிருந்தார்.  பக்தர்கள் கண்ணாரக் கண்டு மகிழ்ந்து, தங்களின் வேண்டுதல்களை  கூறிக் கொண்டிருந்தனர். அங்கு நின்ற மாணவனுக்கு மனதில் சந்தேகம் எழுந்தது. அவன் தன் குருவிடம், குருவே! பெருமாள் தான் கருவறையில்  மூலவராக இருக்கிறாரே! அவரை மதித்து, நாம் அனைவரும் கோயிலுக்குச் சென்று தரிசிப்பது தானே முறை?  குரு சீடனைத் தட்டிக் கொடுத்தபடி,  கருவறையில் சுவாமியைப் பார்ப்பது விசேஷம் தான். அதற்கு ஈடேதும் கிடையாது. ஆனால், அங்கு சென்று தரிசிக்க முடியாத  எத்தனையோ பேர்,  அவரைக் காண விரும்புகிறார்கள். அதனால், வீதிதோறும், வீடுகள் தோறும் அவர் வீதியில் எழுந்தருள்கிறார். பெருமாள் வருவது உன்னைப் ÷ பான்ற ஆரோக்கியமானவர்களுக்கு மட்டுமல்ல. உடல் நலமில்லாதவர்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், சின்னஞ்சிறு குழந்தைகள் என  ஊரிலுள்ள எல்லோருக்காவும் தான், என்றார்.  புரிந்து கொண்ட சீடன் தலையசைத்தான்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 
temple news
*  ஓடி சம்பாதித்தாலும் பணம் நம்முடன் வராது. எனவே தர்மம் செய்.  * குழந்தையை போல் கபடம் இல்லாமல் ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar