எதிரி பயம் தீர எந்த வழிபாட்டை மேற்கொள்வது அவசியம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2016 04:03
சரபேஸ்வரர், நரசிம்மர் போன்ற தெய்வங்களை வழிபட்டால் எதிரிபயம் நீங்கும். நாம் பயப்படும் படியான எதிரிகளை ஏற்படுத்திக் கொள்ளாமல், எல்லோரிடமும் அன்பு காட்டிப் பழகி வந்தால், எப்போதுமே பயப்படத் தேவை இல்லை.