Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலம், இடப முத்திரை பச்சை குத்தும் ... தேவி கருமாரியம்மன் கோவில் செடல் திருவிழா தேவி கருமாரியம்மன் கோவில் செடல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெங்கட்ரமணர் கோவிலில் திருவிளக்கு சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
வெங்கட்ரமணர் கோவிலில் திருவிளக்கு சிறப்பு பூஜை!

பதிவு செய்த நாள்

18 ஏப்
2016
11:04

செஞ்சி: செஞ்சிக் கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் இரண்டாவது ஆண்டாக, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் ஸ்ரீதேவி, பூ தேவி சமேத வெங்கட்ரமணருக்கும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. 10:00 மணிக்கு, ஆயிரம் பெண்கள் பங்ேகற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையை ஸ்ரீரங்க பூபதி கல்வி குழும தலைவர் பூபதி, தொழிலதிபர் கோபிநாத் ஆகியோர் பூஜையை துவங்கி வைத்தனர். செஞ்சி தாலுகாவை சேர்ந்த பஜனை குழுவினரின், சிறப்பு பஜனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாத விநியோகமும் செய்தனர். வழக்கறிஞர் வைகை தமிழ்ச்செல்வன், ஸ்ரீரங்க பூபதி கல்வி குழும இயக்குனர் சாந்தி பூபதி, நித்யானந்தம், வழக்கறிஞர் ராஜாராம், அரங்க முனியன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar