Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இடம் மாறினால் பலன் மாறும்! தடை நீங்கும் நேரம்! தடை நீங்கும் நேரம்!
முதல் பக்கம் » துளிகள்
உயரம் கூடக்கூட வாழ்விலும் உயரலாம்!
எழுத்தின் அளவு:
உயரம் கூடக்கூட வாழ்விலும் உயரலாம்!

பதிவு செய்த நாள்

23 ஏப்
2016
03:04

தீப தரிசனம் பாவ விமோசனம் என்று சொல்வார்கள். வீட்டிலும், கோவிலிலும் சுவாமிக்கு விளக்கேற்றுவது அவசியம். பளிச்சென ஏற்றி இருக்கும் விளக்கையும், அழகான பெண்ணையும் ஒப்பிடுவார்கள். ஒரு குடும்பத்துக்கு மருமகளாக வரும் பெண்ணை விளக்கேற்ற வந்தவள் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால் பெண்களால் தான் வீடும், நாடும் விளங்கிக் கொண்டிருக்கிறது. காலை, மாலையில் வீட்டில் விளக்கேற்றும் உரிமையும், கடமையும் பெண்களுக்கே உரியது. விளக்கை தரையில் ஏற்றி வைப்பது கூடாது. அதற்கென தனி பலகை இருக்க வேண்டும். அந்த பலகை எவ்வளவு உயரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு வாழ்வும் உயரும் என்பது ஐதீகம். திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் போன்ற உயரமான மலை மீது தீபமேற்றுகிறார்கள். இந்த தீபத்தை தரிசிப்பவர்களும் வாழ்வில் உயர வேண்டும் என்ற நோக்கமே இது.

 
மேலும் துளிகள் »
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 
temple news
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் உள்ளது ஹூஸ்கூர் கிராமம். இங்கு சோழர் ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு தாலுகா சக்கராயப்பட்டணா கிராமத்தில், பிரசித்தி பெற்ற ரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கோலார் தங்கவயல் கம்மசந்திராவில் உள்ள, கோடிலிங்கேஸ்வரா கோவில் பற்றி அனைவரும் ... மேலும்
 
temple news
பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்ற தீயசக்திகளால் அவதிப்படுகிறீர்களா. வாழ்க்கை கசந்து விட்டதா; கவலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar