கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
குருவால் உண்டாகும் பிரச்னைகள் அடியோடு நீங்குவதோடு சுபபலன் அதிகரிக்க தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். அவருக்குரிய பாடல்கள் இதோ!அருந்தவ மாமுனிவர்க்கு அருளாகியோர் ஆலதன்கீழ்இருந்தறமே புரிதற்கு இயல்பாகிய தென்னை கொலாம்குருந்தயலே குரவம்அரவின் எயிறேற் றரும்பச்செருந்தி செம்பொன் மலரும்திருநாகேச் சரத்தரனே.அல்லாய்ப் பகலாய் அருவாய்உருவாய் ஆராவமுதாய்க்கல்லால் நிழலாய் கயிலை மலையாய்காண அருளென்றுபல்லாயிரம் பேர் பதஞ்சலிகள்பரவ வெளிப்பட்டுச் செல்வாய் மதில் தில்லைக் கருளித் தேவன் ஆடுமே.விரைந்தன்று நால்வருக்கு மெய்ப்பதி சூழ்ந்துபுரந்த கல்லால் நிழல் புண்ணியன் சொன்னபரந்தன்னை யோராப் பழிமொழியாளர் உரந்தன்மை யாக ஒருங்கி நின்றார்களே.ஆலநிழல் கீழ் இருப்பதுவும் ஆய்வதறம்ஆலம் அமுது செய்வதாடுதீ ஆலம்துறையுடையான் ஆனை உரியுடையான் சோற்றுத்துறையுடையான் சோராத சொல்லு.மாமறையும் ஆகமமும்மற்றுமுள கலையனைத்தும்தோமற நன்குணர்ந்தார்கள் நால்வர்களும் தொழுது அமரக்காமரு மெய்ப் பொரள் விளங்ககைவிரலால் தெரித்தருளிஏமமிகு கல்லாலின் வதிபவர்தாள் இறைஞ்சிடுவாம்.ஆலின்கீழ் நால்வர்க்கு அன்றுஅறமுரைத்த அங்கணனைநுõலின்கண் பொருள் பாடிநுõலறிவார்க்கு ஈந்தானைக்காலம்பெற்று இனிதிறைஞ்சிக் கைதொழுது புறம் போந்தார்சீலங்கொள் தென்னவனும்தேவியரும் உடன் போந்தார்.கல்லா நிழல்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன்றுஎல்லா அறனுரையும் இன்னருளால் சொல்லினான்நல்லார் தொழுதேத்தும் நாலுõர் மயானத்தைச்சொல்லாதவர் எல்லாம்செல்லாதவர் தொல்நெறிக்கே.ஏலமலர்க்குழல் மங்கை நல்லாள்இமவான் மகள்பாலமருந் திருமேனி எங்கள் பரமேட்டியும்கோலமலர்ப் பொழில் சூழ்ந்தெழிலார் திருக்கோட்டாற்றுள்ஆலநிழல் கீழிருந்துஅறம் சொன்ன அழகனே.மாலினோன் மலரோன் மைந்தர் நால்வருக்கும்சீலமாம் அத்துவிதம் தெளிந்திடப் பாலன் நெய்யென எங்கும் பரந்தும்கல் ஆலின் மேவும் அடிகளை வாழ்த்துவாம்.மருந்துபோல் ஒளிர்நகை பயில்மூகையை முன்னம்திருந்து வாசகம் பேசுமாசெய்த தேசிகருக்குக்குருந்தும் எய்திநல் ஆசைவறு நிலையினைக்கூறிஇருந்த நாயகன்இணையடி ஏத்தி வாழ்த்திடுவாம்.