கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சாதாரணமாக வீட்டில் சிவலிங்கம் வைத்து அபிஷேகம், பூஜை செய்வது பொதுவான விஷயம். சிறப்பாக சிவபூஜை செய்தல் என்பதற்கு தனி வழிமுறைகள் உள்ளன. இதைத் தக்க குருநாதரிடம் தீட்சை பெற்று விதிமுறைகளைக் கற்றுக் கொண்டு செய்வது தான் முறையானது.