Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊரின் பெயரில் ஸ்ரீ வந்தது ஏன்? ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை சாத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது ஏன்? ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை ...
முதல் பக்கம் » துளிகள்
அர்ச்சனைக்கு தேங்காய், வாழைப்பழத்தை தேர்ந்தெடுத்தது ஏன்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அர்ச்சனைக்கு தேங்காய், வாழைப்பழத்தை தேர்ந்தெடுத்தது ஏன்?

பதிவு செய்த நாள்

22 டிச
2016
05:12

தேங்காயிலுள்ள மட்டை, நாரை உறிக்கிறோம். ஓட்டை உடைக்கிறோம். உள்ளே இனிக்கும் பொருள் உள்ளது. அது போன்று ஆணவம்(அகந்தை), கன்மம்(முற்பிறவி பாவம்), மாயை(இப்பிறவியில் செய்யும் தவறுகள்) இவை மூன்றையும் நீக்கினால், இனிய இறைவனைக் காணலாம். வாழை  மரத்தைச் சுற்றி பல கன்றுகள் வந்து கொண்டேயிருக்கும். வாழையடி வாழையாக தொடர்வது போல, நம் குலமும் வம்சமும் விருத்தியடையவும்,  எல்லாம் ஆண்டு அனுபவித்து முதிர்ந்த வயதில்(பழுத்தபழமான பிறகு) இம்சை இல்லாமல் இறைவனின் திருவடியில் சேரவும் வாழைப்பழம்  படைக்கிறோம். லட்சுமி கடாட்சத்திற்காக வெற்றிலை பாக்கு என்னும் தாம்பூல நைவேத்யம் செய்யப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும், ஒவ்வொரு விதமான வழிபாடுகள், பாரம்பரியம் இருக்கும். அதே போன்று, ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில் கெலகினஜுகனஹள்ளி கிராமத்தில் உள்ள தேவரபெட்டா ... மேலும்
 
temple news
மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவில் காவிரி கரையோரத்தில் குஞ்சா (குண்டுமணி) லட்சுமி நரசிம்மர் ... மேலும்
 
temple news
* பணிவும், எளிமையும் இருந்தால் நீயும் தெய்வமாகலாம்.   * ஒரு செயலுக்கு சமமான எதிர்வினை உண்டு. எனவே தீமை ... மேலும்
 
temple news
* உன்னுடைய கடமைகளை சரியாக செய். * பிறருடைய நன்மைக்காக பாடுபடும் போது மனம் துாய்மை பெறும்.  * மனதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar