ஈரத்துணியுடன் கோவில் தரிசனம் செய்யக்கூடாது என்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2016 04:12
உலர்ந்த ஆடைகளை உடுத்தியே சுவாமி தரிசனம் பூஜை மற்றும் சுப விஷயங்களைச் செய்ய வேண்டும். ஈரத்துணியுடன் இறுதிச் சடங்குகளை மட்டும் செய்யலாம். அசுப விஷயத்தில் செய்வதை நற்செயல்களில் செய்வது கூடாது என்பதால் தமிழர் மரபில் இது பின்பற்றப்படுகிறது.