Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ஆற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் அனுமத்ஜெயந்தி  விழா நிறைவு ஆற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை வருமானம் 152.38 கோடி: கடந்த ஆண்டை விட 15. 64 கோடி ரூபாய் அதிகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலை வருமானம் 152.38 கோடி: கடந்த ஆண்டை விட 15. 64 கோடி ரூபாய் அதிகம்

பதிவு செய்த நாள்

30 டிச
2016
03:12

சபரிமலை: டிச.26-ல் நிறைவு பெற்ற இந்த ஆண்டுக்கான மண்டல காலத்தில் சபரிமலை வருமானம் 152.38 கோடி ரூபாயாக உயர்ந்தது. இது கடந்த ஆண்டை விட 15.64 கோடி ரூபாய் அதிகமாகும். கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதனால் தேவசம்போர்டின் வருமானமும் அதிகரித்துள்ளது. டிச.26 நடை அடைத்த போது சபரிமலையின் மொத்த வருமானம் 152 கோடியே 38 லட்சத்து 34 ஆயிரத்து 268 ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டு 136 கோடியே 73 லட்சத்து 97 ஆயிரத்து 296 ரூபயாக இருந்தது. முக்கிய வருமான விபரங்கள் வருமாறு. கடந்த ஆண்டு வருமானம் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அரவணை ரூ.66.77 கோடி ங்52.32சி, அப்பம் ரூ.11.91 கோடி ங்10.19சி, காணிக்கை ரூ.51.74 கோடி ங்52.45சி,  அபிேஷகம் ரூ.1.45 கோடி ங்1.47சி. கரன்சி பிரச்னையை தொடர்ந்து பக்தர்கள் இ காணிக்கை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் நான்கு லட்சத்து 65 ஆயிரத்து 741 ரூபாய் கிடைத்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar