வீட்டில் மரம் வளர்ப்பது குறித்து சாஸ்திரம் என்ன சொல்கிறது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2017 03:01
தென்னை, மா, பலா, வாழை போன்ற மரங்களையும் பூஜைக்கு உகந்த மலர்ச்செடிகளையும், காய்கனிகளையும் வீட்டில் வளர்க்கலாம். எருக்கு, அரசு, ஆல், கருவேலம் ஆகியவற்றை வீட்டில் வளர்க்கக்கூடாது.