பெரியவர்களை வணங்கும் போது, அவர்களது காலைத் தொடலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2017 03:02
நமஸ்காரம் செய்து ஆசி பெறுவது தான் மரபு. காலைத் தொட்டு வணங்க வேண்டும் என்பதில்லை. சில பெரியவர்கள் இதனால் தர்மசங்கடத்துக்கும் ஆளாகிறார்கள். பூஜை, புனஸ்காரம் ஆசாரம் என்றிருப்பவர்கள் தம்மை பிறர் தொடுவதை விரும்புவதில்லை.