வீட்டில் எந்த பூஜை செய்தாலும் மஞ்சள் பிள்ளையார் வைத்து வணங்குவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2017 01:02
விநாயகருக்கு பூஜை செய்து துவங்கினால் தான், எந்த திட்டமும் தடையின்றி முடியும். அத்துடன் நமது செயல்கள் மங்களகரமாக அமைய மஞ்சள் பிள்ளையாரை வைத்து வணங்குவது மரபு. இதுதவிர சந்தனம் மற்றும் தர்ப்பையினாலான கூர்ச்சத்தாலும் விநாயகரை செய்து கொள்ளலாம்.