மயிலாடுதுறைக்கு அருகில் செம்பனார் கோயில் அமைந்துள்ளது அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலில் அருள்பாலிக்கும் சப்தமாதர்களுக்கு, மணமாகாத பெண்கள் எட்டு ரவிக்கைத் துண்டுகள் வைத்து பூஜித்து, அதை ஏழைப் பெண்களுக்குத் தானமாகக் கொடுக்க, விரைவில் திருமணம் நடைபெறும் என்பதை தங்கள் அனுபவமாகக் கூறுகிறார்கள்.