கல்யாணம் ஆகாதவர்கள் சொல்ல வேண்டிய காமாக்ஷி ஸ்தோத்திரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2017 01:02
ஜகன் மாதாவை நினைத்து தை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காமாக்ஷி விளக்கேற்றி வைத்து, ஏழு முறை தீப பிரதக்ஷணம் செய்து பக்தியுடன் இதை சொன்னால் மங்கள காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
மங்கள சரணே மங்கள வதனே மங்கள தாயினி காமாக்ஷி குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி க்ரஹநுத சரணே க்ருஹ சுத தாயினி நவ நவ பவதே காமாக்ஷி குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி சிவமுக விநுதே பவசுக தாயினி நவ நவ பவதே காமாக்ஷி குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி பக்த சுமானஸ தாப வினாசினி மங்கள தாயினி காமாக்ஷி குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி கேனோ பநிஷத் வாக்ய வினோதினி தேவி பராசக்தி காமாக்ஷி பரசிவ ஜாயே வர முனி பாவ்யே அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி ஹரித்ரா மண்டல வாஸினி நித்யே மங்கள தாயினி காமாக்ஷி குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷ.