புதிய முயற்சியில் ஈடுபடும் போது பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து வழிபட்டால் தடையின்றி செயல் நிறைவேறும். எப்படியும் குறிக்கோளை அடைய வேண்டும் என்ற வைராக்கியமுடன் இதை பலரும் செய்கின்றனர். இதனால் விநாயகரின் அருளும், மன தைரியமும் ஒன்றிணைந்து வெற்றிக்கான வாய்ப்பு உண்டாகிறது. 108 தான் என்று இல்லை. மனதார ஒன்று உடைத்தால் போதும்.