விரல்களின் நுனியில் மகாலட்சுமியும், உள்ளங்கையில் சரஸ்வதியும், கீழ் மணிக்கட்டுப்பகுதியில் பார்வதியும் இருப்பதாக ஐதீகம். கண் விழித்தவுடன் தேவியரை தரிசிக்கும் விதத்தில் இப்படி செய்வதால் நாள் முழுவதும் நல்லது நடக்கும்.
‘கராக்ரே வஸதே லக்ஷ்மீ: கரமத்யே சரஸ்வதீந கர மூலேது கௌரீஸ்யாத் ப்ரபாதே கரதர்சனம்‘ என்னும் ஸ்லோகம் இதை விளக்குகிறது.