Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வராகர் தங்கிய இடங்கள் தங்கம் வாங்க நல்ல நாள் வருது! தங்கம் வாங்க நல்ல நாள் வருது!
முதல் பக்கம் » துளிகள்
ஒளிமயமான எதிர்காலம் அமைய.....
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஒளிமயமான எதிர்காலம் அமைய.....

பதிவு செய்த நாள்

07 ஆக
2017
04:08

ஹேவிளம்பி ஆண்டு ஆவணி 1 முதல் 5 வரை (ஆக.17–21) தீபஸ்தம்ப யோகம் உண்டாகிறது. இந்நாளில் கோயிலில் விளக்கேற்றி வழிபட்டால் ஒளிமயமான எதிர்காலம் உண்டாகும்.  ராசி கட்டத்தில் வலது புறம், இடது புறம் என பிரிவுகளும், அதில்  நான்கு ராசிகளும் உண்டு. வலது புறத்தில் மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளும், இடப்புறத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளும் இருக்கும். வலது பக்கம் அல்லது இடது பக்கம் உள்ள ராசிகளில் வரிசையாக கிரகங்கள் இருந்தால் தீப ஸ்தம்ப யோகம் உண்டாகும். ஆவணி மாதப்பிறப்பன்று வலது புறத்திலுள்ள மிதுனத்தில் சுக்கிரன், கடகத்தில் செவ்வாய், புதன், ராகு, சிம்மத்தில் சூரியன், கன்னியில் வியாழன் ஆகிய கிரகங்கள் வரிசையாக அமர்கின்றன.  பார்ப்பதற்கு விளக்குத்தூண் போல இருப்பதால் தீபஸ்தம்பம் எனப்படுகிறது.  துாணின் உச்சியில் உள்ள மிதுனத்தில் உள்ள கிரகமான சுக்கிரன் தீபம் என்ற யோகத்தைப் பெறும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* நல்லவர்களின் நட்பு மகிழ்ச்சியையும், கெட்டவரின் நட்பு துன்பத்தையும் தரும்.    * புத்தகத்தால் வரும் ... மேலும்
 
temple news
* பொறுமையே வெற்றிக்கு அடிப்படை. இதை உணர்ந்து செயல்படு.  * ஒவ்வொருவரிடமும் தெய்வீக சக்தி உள்ளது. அதை ... மேலும்
 
temple news
* எப்போதும் அமைதியாக இருப்பதே உண்மையான வலிமை.  * எந்த செயலில் ஈடுபட்டாலும் கடவுளை நினைவில் கொள். * ... மேலும்
 
temple news
* கடவுளை அடைய பிரம்மச்சரியத்தைக் கடைபிடி. * தீய சிந்தனை இருக்கும்வரை பக்தி உண்டாகாது. * கடவுளிடம் பக்தி ... மேலும்
 
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar