Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்த முகம் என்றும் மறக்காது! சுப்ரபாதம் எழுதியது யார்? சுப்ரபாதம் எழுதியது யார்?
முதல் பக்கம் » துளிகள்
தேவலோகத்தில் இருந்து பூலோகம் வந்த விக்ரகம்!
எழுத்தின் அளவு:
தேவலோகத்தில் இருந்து பூலோகம் வந்த விக்ரகம்!

பதிவு செய்த நாள்

30 ஆக
2017
05:08

எந்தச் செயலையும் துவங்குவதற்கு முன்னர் முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபட வேண்டும் என்பது நியதி. இவ்விதியைப் பின்பற்றாததால்  தான் பாற்கடலைக் கடைந்தபோது நஞ்சு வெளிப்பட்டது என்பதை தேவேந்திரன் உணர்ந்தான். கடலில் வெளிப்பட்ட வெள்ளை நுரையைப் பய ன்படுத்தி ஒரு வலம்புரி விநாயகரைப் படைத்தான். இவர் ‘வெள்ளை வாரணப் பிள்ளையார்’ எனப்பெயர் பெற்றார். இவரை வழிபட்ட பிறகே,  பாற்கடலைக் கடையும் பணி இனிதே நிறைவேறி அமிர்தம் வெளிப்பட்டது. 

கிருதயுகத்தில் கயிலாயத்திலும், திரேதாயுகத்தில் வைகுண்டத்திலும்,  துவாபரயுகத்தில் பிரம்மலோகத்திலும் இந்த வெள்ளை விநாயகர் வழிபடப்பட்டார். தேவலோகத்தில் இந்த விநாயகரை இந்திரன் வழிபாடு செய்து  வந்தான். ஒரு சமயம் இந்திரன் பூவுலகிற்கு வந்த போது, வெள்ளை விநாயகர் விக்ரஹத்தை எடுத்து வந்தான். காவிரிக்கரையில் உள்ள தலங்களை  தரிசிக்க வந்த வேளையில், திருவலஞ்சுழி என்ற ஊரில் கீழே வைத்தான். அதன்பின் விக்ரகத்தை எடுக்க முடியவில்லை. இங்குள்ள வலஞ்சுழிநாதர்  கோவிலில் இந்த விநாயகர் அருள்பாலிக்கிறார். ஆவணிமாத திருவிழாவின் ஒன்பதாம் நாளில், இந்திரன் சார்பாக கடல்நுரை விநாயகருக்கு சிறப்பு  ஆராதனை நடக்கிறது.

 
மேலும் துளிகள் »
temple news
கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு கோவிலும், ஒவ்வொரு விதமான வரலாறு, சிறப்பு கொண்டது. இத்தகைய கோவில்களில் ... மேலும்
 
temple news
பொதுவாக மனிதர்களுக்கு வாழ்க்கையில் அனைத்து பாக்கியமும் கிடைத்தாலும், குழந்தை பாக்கியம் இல்லை ... மேலும்
 
temple news
தீய சக்தியால் கடுமையான இன்னல்களுக்கு ஆளான கிராமத்தினரை காப்பாற்ற தோன்றிய விஷ்ணு, தீய சக்தியை ஒழித்து, ... மேலும்
 
temple news
சாப விமோசனம் என்பது சாபம், பாவம் அல்லது தீய நிய நிலையில் இருந்து விடுபடுவதை குறிக்கிறது. அறியாமலோ, ... மேலும்
 
temple news
புளிய மரத்தை பார்த்தால், சிறு வயதில் நாம் கேட்ட கதைகள் நினைவுக்கு வரும். புளிய மரத்தில் பேய் இருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar