பதிவு செய்த நாள்
10
ஜன
2018
04:01
கோயில் மண்டபம் என்றால் பலருக்கும் அர்த்த மண்டபம், மகா மண்டபம் இவைதான் நினைவுக்கு வரும். ஆனால் பாரம்பரியமும் பழமையும் மிக்க கோயில்களில் எத்தனை மண்டபங்கள் உண்டு தெரியுமா? இதோ ...
1. அர்த்த மண்டபம், 2. மகா மண்டபம், 3. நிருத்த மண்டபம், 4. பதினாறு கால் மண்டபம், 5. நூற்று (அ) ஆயிரங்கால் மண்டபம், 6. ஸ்நபன மண்டபம், 7. கேய மண்டபம், 8. வாத்திய மண்டபம், 9. முக மண்டபம், 10. சோபான மண்டபம், 11. கோபுரத் துவார சாலா மண்டபம், 12. ஆஸ்தான மண்டபம், 13. யாக மண்டபம், 14. புஷ்ப மண்டபம், 15. பூசை மண்டபம், 16. விஜய மண்டபம், 17. சுற்று மண்டபம், 18. உத்யான மண்டபம், 19. வல்லி மண்டபம், 20. சூர்ண மண்டபம், 21. நறுமணக் கலவை மண்டபம், 22. நீராழி மண்டபம், 23. கந்த மண்டபம், 24. ஆபரண மண்டபம், 25. மஞ்சன மண்டபம், 26. அலங்கார மண்டபம், 27. வசந்த மண்டபம், 28. உபசாரமண்டபம், 29. முரசு மண்டபம், 30. தமிழ்வேதப் பயிற்சி மண்டபம், 31. தமிழ் ஆகம மண்டபம், 32. புராண விரிவுரை மண்டபம், 33. தீட்சை மண்டபம், 34. வீணா மண்டபம், 35. கொடியேற்ற மண்டபம், 36. தேர் மண்டபம். இப்படி பல மண்டபங்களைக் கொண்டது நம் கோயில்கள்.