Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூரணாங்குப்பத்தில் மயானக்கொள்ளை கணபதி கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2019
01:03

கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன்  துவங்கியது. கமுதி சத்ரிய நாடார் உறவின்முறைக்கு தனித்து புராதன பாத்தியமான முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா வேத மந்திரங்கள், மேள தாளங்கள் முழங்க, பல்லக்கில் கொடி கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லபட்டு கொடியேற்றம் நடந்தது.

பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் துவங்கி 12 நாட்கள் நடக்கிறது. கொடியேற்றத்துடன்முத்துமாரியம்மன் கேடயத்தில் கோவிலை சுற்றி வலம் வந்து கும்பம் எடுத்தல், பூத வாகனத்தில் அம்மன் நகர் வலம் வருதல், காமதேனு, ரிஷபம், குதிரை, ரிஷப வாகனம் மற்றும், மயில் வாகனத்திலும் நகர் வலம் வந்து கழுகேற்றம், யானை வாகனம், பொங்கல் வைத்தல், மாவிளக்கு, காணிக்கை செலுத்தல்,சிம்ம வாகன ஊர்வலம், முத்துமாரியம்மன் சூரசம்ஹாரம் செய்தல், அக்கினி சட்டி, பால்குடம், கரும்பாலை தொட்டில் நேர்த்திகடன், பூக்குழி இறங்குதல், அன்னபறவை வாகனத்தில் நகர் வலம், மஞ்சள் நீராட்டு, அம்மன் ரதத்தில் ஊர்வலம், வெள்ளிக்குதிரை வாகனத்தில்நகர் வலம், சேத்தாண்டி வேடம், கரகம், சிலம்பாட்டம், மயில், புலி, மாடு வேஷமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. கடைசி நாளாக முளைப்பாரி ஊர்வலமாக வந்து, செட்டி ஊரணியில் கரைக்கும் நிகழ்ச்சியோடு பங்குனி பொங்கல் விழா முடிவடையும். ஏற்பாடு களை கமுதி சத்ரிய நாடார் உறவின் முறை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar