Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி பஞ்சவடீ பஞ்சமுக ... மாமல்லபுரத்தில் ராமானுஜர் ஜெயந்தி உற்சவம் மாமல்லபுரத்தில் ராமானுஜர் ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் தங்க தேரில் ஆதிசங்கரர் உலா
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் தங்க தேரில் ஆதிசங்கரர் உலா

பதிவு செய்த நாள்

10 மே
2019
02:05

காஞ்சிபுரம்:ஆதிசங்கரரின் ஜெயந்தியையொட்டி, காஞ்சிபுரத்தில் நேற்று (மே., 9ல்), ஆதிசங்கரர், தங்க தேரில் உலா வந்தார்.காஞ்சிபுரம் சங்கரமடத்தில், 5ம் தேதி, ஆதிசங்கரர் ஜெயந்தி மகோற்சவம், விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.

ஆதிசங்கரரின் ஜெயந்தி தினமான நேற்று காலை, ஆவஹந்தி ஹோமம், விசேஷ அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது.நேற்று இரவு, அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில்,  ஆதிசங்கரர் எழுந்தருளினார். பல்வேறு இசை வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள், வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்று, மீண்டும் சங்கரமடத்தை, தேர் அடைந்தது. அங்கு, ஆதிசங்கரருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மஹா தீபாராதனைகள் நடந்தன. வழிநெடுகிலும்,
ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar