‘‘16 செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழ்க’’ என்று வாழ்த்து சொல்லக் கேட்டிருப்பீர்கள். அவை என்னென்ன என்பதை பார்ப்போமா... 1. புகழ் 2. கல்வி 3. வலிமை 4. வெற்றி 5. நன்மக்கள் 6. செல்வம் 7. தானியம் 8. புண்ணியம்(நல்வினை) 9. இனிய அனுபவம் (நுகர்ச்சி) 10. அறிவு 11. அழகு 12. பெருமை 13. இளமை 14. துணிவு 15. நோயின்மை 16. வாழ்நாள்