Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குரு பார்க்க கோடி நன்மை; சாப்பிட்ட ... புரட்டாசி சனி, அவிதவா நவமி; சுமங்கலியாக பரமபதம் அடைந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள்! புரட்டாசி சனி, அவிதவா நவமி; ...
முதல் பக்கம் » துளிகள்
மத்யாஷ்டமி, மகாவியதிபாதம், திருவாதிரை; செய்யும் தானம் பல மடங்கு புண்ணியம் தரும்!
எழுத்தின் அளவு:
மத்யாஷ்டமி, மகாவியதிபாதம், திருவாதிரை; செய்யும் தானம் பல மடங்கு புண்ணியம் தரும்!

பதிவு செய்த நாள்

06 அக்
2023
10:10

மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் காலபைரவருக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. இன்று பைரவரை வணங்கி பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இறந்துபோன ஆன்மாக்களின் ஏக தலைவனாக விளங்குபவர் பைரவர். இந்த நாளில் வீட்டில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு. மங்கலப்பொருள்கள் தானம் செய்வதன் மூலம் அவர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும். இன்று மகாவியதிபாத நாளில் செய்யும் தானம் மகாபுண்ணியம் தரும். முன்னோரை நினைத்து இன்று குடை, வேஷ்டி தானம் தருவது முன்னேற்றம் தரும்.  இன்று திருவாதிரையில் நடராஜரை வழிபட நல்லதே நடக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு செய்ய சிறந்த நாள். ஆடிவெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் ... மேலும்
 
temple news
பவுர்ணமியை அடுத்து வரும் ஐந்தாவது திதி தேய்பிறை பஞ்சமி. தேய்பிறை பஞ்சமி வாராகி அம்மனை வழிபட உகந்த ... மேலும்
 
temple news
விநாயகரை வழிபட சிறந்த நாள் சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சதுர்த்தி, சங்கடஹர ... மேலும்
 
temple news
அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கரநாராயணராக வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு ... மேலும்
 
temple news
ஆடி மாதப் பவுர்ணமி குருவை வழிபட உகந்த நாள். முதல் குருவான வியாசரின் அவதார நாள். எல்லா மடங்களிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar