Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழைக்காக ஒப்பாரி வைத்து பொது மக்கள் ... சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்! சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2015
11:07

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே புத்து மாரியம்மன் கோவிலில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  சுவாமி தரிசனம் செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் புத்து மாரியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி  கடந்த 13ம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரணம், அங்குரார்பணம், சிவாச்சார்ய  ரக்ஷாபந்தனம், கலாகர்ஷனம், முதல்கால மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேகத்தினமான நேற்று இரண்டாம் கால பூஜை, கோ  பூஜை, தம்பதி பூஜை,  தத்துவார்ச்சனை, மகா பூர்ணாகுதி, கடம் புறம்பாடு முடிந்து காலை 10:15 மணிக்கு ஸ்ரீலஸ்ரீ ஓங்காரநந்தா சுவாமிகள், கோகுலாச்சாரி சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் பு.முட்லூரை சுற்றுள்ள கிராமங்களில் இருந்து ஆயி ரக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஸ்ரீ ராம அனுமான் தர்ம பரிபாலன அறங்காவலர் சீனு என்கிற ராமதாஸ்  செய்திருந்தார். கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பொதுமக்களுக்கு ஊராட்சித் தலைவர் சுந்தரமூர்த்தி, கல்யாணம், அறக்கட்டளை செயலர் செந் தமிழ்ச்செல்வி ராமதாஸ் ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar