வீட்டைச் சுற்றிலும் சாம்பிராணி துõபம் காட்டுவது அவசியமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2015 12:09
அவசியமே. சாம்பிராணி புகை தெய்வ சக்தியை வரவழைக்கும். தீமையை அகற்றும். கண் திருஷ்டி போக்கும். செய்வினை தோஷம் அகலும். இப்படி எத்தனையோ சிறப்பு இருக்கிறது. இதை சுவாசிப்போருக்கு நோய் நொடி நீங்கும். வாரம் ஒருமுறையாவது வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் இட்டு வழிபடுவது நல்லது.