Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயிலில் தீபம் ஏற்றுவதற்கும், ... கம்பீரம் இழக்காத சேதுக்கரை சின்னக்கோயில்! கம்பீரம் இழக்காத சேதுக்கரை ...
முதல் பக்கம் » துளிகள்
குன்றில் இறங்கி வழிபடும் கீழ்பழநி!
எழுத்தின் அளவு:
குன்றில் இறங்கி வழிபடும் கீழ்பழநி!

பதிவு செய்த நாள்

05 டிச
2015
12:12

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமிகோயில் ‘கீழ்பழநி’ என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இக்கோயில் பாண்டியர்கள் காலத்தில் வரகுண பாண்டியன் என்ற மன்னனால் கட்டப்பட்டது என்பது செவிவழி செய்தி.

ஆரம்பத்தில் குடிசையாகத்தான் இக்கோயில் இருந்தது. 1979ல் கிருபானந்த வாரியார் முதல் முறையாக வந்தார். அப்போது கோயிலை சீரமைக்க பணிகளை துவக்கி, 1981ல் கும்பாபிஷேகம் நடத்தினார். அதன்பின் 1991ல் மீண்டும் அவரே கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். முதலில் இருந்த முருகன் சிலை சேதமடைந்து இருந்ததால் அந்த சிலைக்கு மேலே மற்றொரு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இரண்டு அடுக்காக சிலைகள் உள்ளது. மேலே உள்ள சிலைக்கு அபிஷேகம் செய்தால் அடியில் உள்ள சிலைக்கும் அபிஷேகம் நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து 26 கி. மீ., துõரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. பொதுவாக முருகன் கோயில்கள் குன்றின் மீது ஏறிச் சென்று வழிபடும் விதமாக இருக்கும். இங்கு, குன்றின் படிகளில் கீழே இறங்கி சென்று வணங்கும் விதமாக கோயில் அமைந்துள்ளது. திருமணம் மற்றும் குழந்தை வரம் வேண்டி இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏராளம். நாவல் மரம் ஸ்தல விருட்சம். வள்ளி தெய்வானை தீர்த்தம் உள்ளது. முருகன் எப்போதும் ராஜ அலங்காரத்தில் மட்டுமே காட்சியளிக்கிறார். கந்தசஷ்டி விழா விசேஷமாக இருக்கும். கோயில் அருகிலேயே அபிஷேக பொருள் வாங்க கடைகள் உண்டு, உணவு விடுதிகள் கிடையாது.

 
மேலும் துளிகள் »
temple news
சிவனின் அவதாரங்களில் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவர் அம்சம். எட்டு திக்கும் காக்கும் காவல் ... மேலும்
 
temple news
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒரு தடவை விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட ... மேலும்
 
temple news
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும்  வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar