கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி காணும் ஒரே அம்மன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2016 12:02
கும்பகோணம்: கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி காணும் 12சைவ கோயில்களில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலும் ஒன்று. இங்கு ஏகாம்பரேஸ்வரரைவிட காமாட்சிக்கே அதிக மரியாதை. எனவே காமாட்சி மட்டுமே இங்கிருந்து மகாமக குளத்திற்கு எழுந்தருள்வாள். எனவே இன்று 11 சுவாமிகளுடன் காமாட்சி அம்மன் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.