Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரையில் மீனாட்சி சிவனுக்கு ... ஓம் நமோ நாராயணாய - விளக்கம் தெரியுமா? ஓம் நமோ நாராயணாய - விளக்கம் தெரியுமா?
முதல் பக்கம் » துளிகள்
புலவர்களின் தலைடன்!
எழுத்தின் அளவு:
புலவர்களின் தலைடன்!

பதிவு செய்த நாள்

30 மார்
2016
02:03

தேவர்கள், முனிவர்கள் எல்லாரும் ஓரிடத்தில் கூடி, எல்லாம் அறிந்த சகலகலா வல்லவராக விளங்கும் ஒருவருக்கு தாம்பூலம் (வெற்றிலை) வழங்கி பெருமைப்படுத்த முடிவெடுத்தனர். கல்வி, கேள்விகளில் சிறந்த அவ்வையாரிடம் சென்று, அன்னையே! புலமையில் சிறந்த உங்களுக்கு தாம்பூலம் அளிக்க விரும்புகிறோம். ஏற்றுக் கொள்ள வேண்டும், என்று வெற்றிலையை நீட்டினர். அவ்வையார், இதைப் பெறும் தகுதி எனக்கு இல்லை. ஐந்திரம் என்னும் இலக்கணம் எழுதிய இந்திரனிடம் இதைக் கொடுங்கள் என சொல்லிவிட்டார். இந்திரனோ, என்னை விட புலமையில் சிறந்த அகத்தியரே இதைப் பெற பொருத்தமானவர், என்று கூறினான்.

அகத்தியரும் புன்னகை புரிந்தபடி, நான் தமிழ்முனிவராக இருந்தாலும், சகலகலாவல்லியான கலைமகளே தாம்பூலம் பெற தகுதி படைத்தவள், என்றார். கலைமகளோ, என் கணவர் நான்முகனே புலமையில் சிறந்தவர். அவரிடம் கொடுங்கள், என மறுத்தாள். பிரம்மாவும், அம்பிகையான பார்வதியே ஞானத்தில் சிறந்தவள், என அனுப்பி வைத்தார். பார்வதியும், ஞானபண்டிதனான முருகனே உங்களின் தாம்பூலத்திற்கு தகுதி படைத்தவன் என்று அருள்புரிந்தாள். அவ்வையார் உள்ளிட்ட அனைவரும் முருகனின் இருப்பிடமான கந்தகிரிக்குச் சென்றனர். ஞானபண்டிதா! நீயே சகலகலா வல்லவன். புலவர்க்கெல்லாம் தலைவரான வேலவனே! நீயே தாம்பூலம் ஏற்கும் முழுதகுதி படைத்தவன், என்று வேண்டினர். அன்புடன் முருகனும் அந்த தாம்பூலத்தை ஏற்றார்.

 
மேலும் துளிகள் »
temple news
உத்தர கன்னடா மாவட்டம் சர்சி தாலுகாவின் பிசலகொப்பா கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சூரியநாராயணா ... மேலும்
 
temple news
ஷிவமொக்கா மாவட்டம் ஹொசநகர் தாலுகா குப்பிகா கிராமத்தில், குலிகுலி சங்கரர் கோவில் உள்ளது. சிவனுக்கு ... மேலும்
 
temple news
பொதுவாக ஷிவமொக்கா மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணியர், ஜோக் நீர் வீழ்ச்சி, பனவாசி உட்பட, பல்வேறு ... மேலும்
 
temple news
சிவாஜி நகர்: பெங்களூரு சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலையில் உள்ள ஓம் சக்தி கோவிலில், இன்று ஓம் வராஹி அம்மன் ... மேலும்
 
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar