Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எலுமிச்சை, பூசணிக்காய், தேங்காய் ... அட்சய திரிதியை பூஜை முறை! அட்சய திரிதியை பூஜை முறை!
முதல் பக்கம் » துளிகள்
அட்சயம் என்றால் என்ன?
எழுத்தின் அளவு:
அட்சயம் என்றால் என்ன?

பதிவு செய்த நாள்

07 மே
2016
02:05

திதிகளில் உயர்ந்தது வளர்பிறை திரிதியை. அமாவாசையை அடுத்த மூன்றாம் நாளில் இது வரும். சந்திரனின் வளர்ச்சிக்குரிய நாட்களில் இது செல்வ வளத்தைக் குறிக்கும். ‘அட்சயம்’ என்றால் வளர்தல். திரவுபதியின் ஆடையை துச்சாதனன் உரிந்த போது, கிருஷ்ணர் அவளைக் காப்பாற்றும் விதத்தில் உதிர்த்த வார்த்தை ‘அட்சய’. இதன் காரணமாக அவளது புடவை வளர்ந்து கொண்டே போனது. இந்த நாளில் தயிர்சாதம் மற்றும் ஆடை தானம் செய்பவர்களின் செல்வவளம் பெருகும்.

 
மேலும் துளிகள் »
temple news
கற்றுக் கொடுக்கும் ஆசிரியரின் (குரு) ஆசியால் உண்டாவது குருவருள். பரம்பொருளான கடவுளின் பார்வை நம் மீது ... மேலும்
 
temple news
தட்சிணாயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசையும், உத்தராயண காலத்தில் வரும் முதல் ... மேலும்
 
temple news
இன்று பவுர்ணமி திதி, 17ம் தேதி காலை, 11:22 மணி முதல், 18ம் தேதி காலை, 9:10 மணி வரை உள்ளது. இதுவே பவுர்ணமி கிரிவலம் வர ... மேலும்
 
temple news
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்," என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே ... மேலும்
 
temple news
இன்று ஒரே நாளில் ஷடசீதி புண்ணிய காலம், அனந்த விரதம், பவுர்ணமி, புரட்டாசி மாத பிறப்பு என ஒன்றாக வருவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar