மகான்களின் சமாதியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2016 03:06
மகான்கள் தம்மையே சிவபெருமானாக கருதி சிவபெருமானை பூஜித்தும் சர்வகாலமும் அந்த சிந்தனையுடனும் வாழ்ந்தவர்கள். அவர்கள் இறந்தபிறகு அவர்களை சிவனாகவே எண்ணி வழிபடுவதற்காகவே சமாதிலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜிக்கிறார்கள்.