குழந்தை பிறந்தவுடன் அதன் தொப்புள்கொடியை காயவைத்து பொடியாக்கி தாயத்தினுள் அடக்கி, குழந்தைக்குக் கட்டிவிடுவார்கள். பிற்காலத்தில் குழந்தைக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால், அந்த தாயத்தினுள் உள்ள பொடியை பாலிலோ, நீரிலோ கலந்து கொடுக்கச்சொல்வார் வைத்தியர். எப்பேற்பட்ட நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது இந்த பொடி ஸ்டெம் செல் ரிசர்ச் என்ற பெயரில் மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டுவரும் ஆய்வுகளை நம் முன்னோர்கள் ஏற்கனவே அறிந்துவைத்துள்ளனர்.