Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அற்புதப் பலன் தரும் லலிதாம்பிகை ... சுப நிகழ்ச்சிகளில் கணவனுக்கு வலப்புறம் மனைவியை அமரச்செய்வது ஏன்? சுப நிகழ்ச்சிகளில் கணவனுக்கு ...
முதல் பக்கம் » துளிகள்
முருக வழிபாட்டில் சேவல் சிறப்பிடம் பெற்றது ஏன்?
எழுத்தின் அளவு:
முருக வழிபாட்டில் சேவல் சிறப்பிடம் பெற்றது ஏன்?

பதிவு செய்த நாள்

23 மார்
2017
04:03

சமய வழிபாட்டில் சேவலுக்குத் தனியிடம் உண்டு. குறிப்பாக, முருக வழிபாட்டில் சேவல் சிறப்பிடம் பெற்றுள்ளது. சேவல் அக்னியில் இருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. அதனை அக்னி மதலை (நெருப்புக் குழந்தை) என இலக்கியங்கள் கூறுகின்றன. வள்ளிக் குறத்தியை முருகனுக்கு திருமணம் செய்து கொடுத்தபோது, மலையகத்தின் பறவையான கோழியும் சீதனமாகத் தரப்பட்டதாம். முருகப் பெருமான் சேவற்கொடியோன் என்றும், கோழிக் கொடியேன் என்றும் அழைக்கப்படுகின்றான். தாராசுரத்திலுள்ள முருகப் பெருமானின் திருக்கரத்தில் சேவல் இருப்பதைக் காண்கிறோம். புலவர்கள் சேவல் ஏந்தும் செல்வக்குமரனாக முருகனைப் போற்றுகின்றனர். முருகன், தனது தேரில் கோழியைக் கொடியாகக் கொண்டிருந்தார் என்கிறது கந்தபுராணம்.

முருகனுக்கு அக்னிதேவன் கோழியைத் தந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. அதுபோல சூரியன், குறவர்கள், தேவர்கள் ஆகியோரும் கோழிகளைச் சமர்ப்பித்த தகவல் உண்டு. சூரியன் முருகனுக்கு அளித்த சேவலுக்குத் தாம்ரசூடன் என்று பெயர். இலக்கியங்கள் காலைச் சூரியனை முருகனாகக் கூறுகின்றன. கொக் கரக் கோ என்று சேவல் கூவும். இதை கொக்கு அறு கோ என விரித்துப் பொருள் காண்பர். ஞானியர், கொக்கு எனும் சொல் மாமரத்தைக் குறிக்கும். போரின் இறுதியில் மாமரமாகி நின்ற சூரபத்மனை சம்ஹரித்து, சேவலும் மயிலுமாகக் கொண்ட கோ என்பது இதன் பொருளாகும்.

 
மேலும் துளிகள் »
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் வட மாவட்டமான பெலகாவி, வெயில் மாவட்டமாக கருதப்படும். இங்கு கோவில்களுக்கும் பஞ்சம் இல்லை. ... மேலும்
 
temple news
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் நாடபிரபு கெம்பேகவுடா கிராஸ், 4வது பிளாக் அஜ்வானி ரோட்டில் உள்ளது ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு கோவில்களும், தனித்தன்மை கொண்டது. வழிபாடுகளும் மாறுபட்டவை. இத்தகைய ... மேலும்
 
temple news
கடந்த 13ம் நுாற்றாண்டில் துமகூரு மாவட்டம், மதுகிரியின் பிஜாவராவில் உள்ள அர்ச்சகர் ஒருவரின் கனவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar