Temple Pillar
 
God Pictures God Pictures God Pictures God Pictures God Pictures God Pictures
  Press Ctrl+g to toggle between English
and Tamil  
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
புராண, இதிகாசங்கள்
 
Top Pillar

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Bottom Pillar
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
இலக்கியங்கள்
ஆன்மிக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
Base Pillar
 

ஆரத்தி வீடியோ
 
இன்றைய செய்திகள் :
Temple Latest News
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று மாதுளை அலங்காரத்தில் வராஹி அம்மன் மேலும்
 
Temple Latest News
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பாலாலய யாகசாலை பூஜைகள் மேலும்
 
Temple Latest News
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஆனிபெருந்திருவிழா இன்று காலை மேலும்
 
Temple Latest News
கோவை; கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி மாதம் மூன்றாவது சோமவார மேலும்
 
Temple Latest News
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள, ஆதியோகி மற்றும் தியானலிங்க வளாகங்கள், ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக, நாளை (ஜூலை 1ம் மேலும்
 
Temple Latest News
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் அண்ணாமலையார் கோவில் மகா வாராஹி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு மேலும்
 
Temple Latest News
தொண்டாமுத்தூர்; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுவாமி மேலும்
 
Temple Latest News
காரைக்கால்; காரைக்காலில் மாங்கனி திருவிழாவின்போது ஊர்வலத்தில் பயன்படுத்தும் பழமைவாய்ந்த பொம்மைகள் மீது மேலும்
 
Temple Latest News
பிள்ளையார்பட்டி; திருப்புத்தூர் ஒன்றியம் பிள்ளையார்பட்டியில் நடந்த சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு பிராமண சங்க மேலும்
 
Temple Latest News
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் குருக்களுக்கு சேவா ரத்னா பட்டம் வழங்கப்பட்டது. மேலும்
 
Temple Latest News
ராமேஸ்வரம்; கிராம கோயில் பூசாரிகள் ஆன்மிக போதனைகள் மூலம் மதமாற்றத்தை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு வி.எச்.பி., மேலும்
 
 
ஷார்ட்ஸ்
 
கோயில்கள் - ஒரு பார்வை
 
இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.
 
 
உங்கள் பகுதியில் உள்ள ஆலயங்களை சேர்க்க...
 
add_temple

உங்கள் பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த இந்து ஆலயங்களை சேர்க்க இங்கே பதிவு செய்யவும்.

தினமலர் இணைய தளத்தில் இடம் பெறாத கோயில்கள் குறித்த விவரங்களை நீங்கள் சேர்க்க விரும்பினால் உங்களுக்குத் தெரிந்த தகவல்களை கீழக்கண்ட மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
temple@dinamalar.in
ஆன்மிக மலர் இ-புத்தகம்
Anmeega Malar
 
slogam
Check Vasthu
Homam
  இன்று ஜூலை 01,2025
subline
 
நல்ல நேரம் : காலை மணி 7.30 முதல் காலை  8.30 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் மணி 3.00 மாலை முதல்  4.30 மணி வரை.
குளிகை :  பிற்பகல் மணி 12.00 முதல் பிற்பகல்  1.30 மணி வரை. எமகண்டம் : காலை மணி 9.00 முதல் காலை  10.30 மணி வரை.  

 
Temple Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar