Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொழிலில் பங்குபெறும் கண்ணன்! குன்றுதோறாடல்கள் எத்தனை? குன்றுதோறாடல்கள் எத்தனை?
முதல் பக்கம் » துளிகள்
பொட்டு வைப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பொட்டு வைப்பது ஏன்?

பதிவு செய்த நாள்

02 பிப்
2016
01:02

நெற்றியில் திலகம் (பொட்டு) இல்லாமல் செய்யும் வழிபாட்டிற்கு பலன் இல்லை என்கிறது சாஸ்திரம். ஹோமம், பிதுர் தர்ப்பணம் போன்றவற்றில்  ஈடுபடும் போதும் திருநீறு அல்லது திருமண் இட்டிருப்பது அவசியம். நீறில்லா நெற்றி பாழ் என்று அவ்வையாரும் திருநீற்றின் முக்கியத்துவத்தைக்  கூறியுள்ளார். நெற்றியில் புருவ நடுவில் பைனீயல் கிளாண்ட் என்னும் அகச்சுரப்பி உள்ளது. இதனை யோகிகள் மூன்றாவது கண் என்னும்  நெற்றிக்கண்ணாக குறிப்பிடுகின்றனர். அதை தூண்டி விழிப்படையச் செய்யவே நெற்றியில் பொட்டு, திருநீறு இட்டுக் கொள்கிறோம். திருநீறு  அணிந்தால் உடலும், உள்ளமும் தூய்மை பெறும். சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியையும், குங்குமம், மஞ்சள் ரத்த தூய்மையையும் தரும். நெற்றியில்  இடும் திலகத்தால் திருஷ்டி தோஷமும் நீங்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
மாசி மாத மூன்றாம் பிறை தரிசிப்பது முற்பிறவி பாவங்களை போக்கும். சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் ... மேலும்
 
temple news
உத்தர கன்னடா மாவட்டம் சர்சி தாலுகாவின் பிசலகொப்பா கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சூரியநாராயணா ... மேலும்
 
temple news
ஷிவமொக்கா மாவட்டம் ஹொசநகர் தாலுகா குப்பிகா கிராமத்தில், குலிகுலி சங்கரர் கோவில் உள்ளது. சிவனுக்கு ... மேலும்
 
temple news
பொதுவாக ஷிவமொக்கா மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணியர், ஜோக் நீர் வீழ்ச்சி, பனவாசி உட்பட, பல்வேறு ... மேலும்
 
temple news
சிவாஜி நகர்: பெங்களூரு சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலையில் உள்ள ஓம் சக்தி கோவிலில், இன்று ஓம் வராஹி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar