Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதோஷ வலம் வரணுமா! இதை ஞாபகத்தில் ... கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?
முதல் பக்கம் » துளிகள்
நந்தியின் அருள் பெற என்ன செய்வது?
எழுத்தின் அளவு:
நந்தியின் அருள் பெற என்ன செய்வது?

பதிவு செய்த நாள்

01 மார்
2016
02:03

சிவபெருமானுக்கு வாகனமாக இருக்கும் நந்திதேவரின் அருட் பார்வை அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்துவிடாது. நந்தனார் சிவன் மீது அதீத பாசம் கொண்டிருந்தும் கூட கோயிலுக்குள் செல்ல முடியாத அவருக்கு, நீண்ட நாள் சிவதரிசனம் கிடைக்கவில்லை. காரணம் அவர் வாசலை மறைத்துக் கொண்டு இருந்ததால்தான். அதன் பிறகு சிவனின் உத்தரவுக்கு பின் ஒதுங்கிக் கொண்டார். சிவனின் வாகனமாகவும், கண்ணிமைக்காமல் பாதுகாப்பவருமான நந்திதேவரின் அருளைப் பெற்றவர்கள் உலகில் எட்டு பேர் தான். அவர்கள் தட்சிணாமூர்த்தியின் சீடர்களான சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் மற்றும் சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் ஆகியோர். இந்த அருளாளர்களை பக்தியுடன் வணங்குவோர்க்கு நந்தியின் திருவருள் எளிதில் கிட்டும்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar