Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீட்டில் மாவிளக்கு வழிபாடு! பாலாலயம் என்பதன் பொருள் என்ன? பாலாலயம் என்பதன் பொருள் என்ன?
முதல் பக்கம் » துளிகள்
காதல் கைகூட... கடவுளுக்கு கடிதம்!
எழுத்தின் அளவு:
காதல் கைகூட... கடவுளுக்கு கடிதம்!

பதிவு செய்த நாள்

07 மார்
2016
02:03

காதல் கைகூட, காதலிக்கு கடிதம் எழுதாவிட்டாலும், கடவுளுக்கு எழுதி, கோவில் உண்டியலில் போட்டால் போதும்; காதல் நிறைவேறும்... என்ற நம்பிக்கை, குஜராத் மாநிலத்திலுள்ள ஜெகந்நாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே உள்ளது. குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில், 450 ஆண்டு பழமையான ஜெகந்நாதர் கோவில் உள்ளது. வாட்ஸ் - அப், பேஸ்புக், டுவிட்டர் என காதலை வளர்ப்பதற்கும், காதலை தெரிவிப்பதற்கும், பல நவீன வசதிகள் இருந்தாலும், மக்களிடையே, இந்த கோவில் மீதுள்ள நம்பிக்கை குறையவில்லை. தேர்த் திருவிழாவுக்கு பிரசித்தி பெற்ற இக்கோவிலின் உண்டியலில், தங்களுடைய பிரார்த்தனையை கடிதமாக எழுதி போடும் வழக்கம், நீண்ட காலமாக உள்ளது. திருமணம், வேலை மற்றும் தேர்வில் நல்ல மதிப்பெண் என பல்வேறு கோரிக்கை கடிதங்கள், இக்கோவிலின் உண்டியலில் போடப்பட்டாலும், காதல் கைகூட வேண்டும் என்ற கோரிக்கைதான் மிக அதிகமாக உள்ளது... என்கின்றனர் கோவில் நிர்வாகிகள். காதல் கைகூடி, திருமணத்தில் முடியும்போது, மறக்காமல் திருமண பத்திரிகையையும், இந்த உண்டியலில் சேர்க்கின்றனர்.

 
மேலும் துளிகள் »
temple news
உத்தர கன்னடா மாவட்டம் சர்சி தாலுகாவின் பிசலகொப்பா கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சூரியநாராயணா ... மேலும்
 
temple news
ஷிவமொக்கா மாவட்டம் ஹொசநகர் தாலுகா குப்பிகா கிராமத்தில், குலிகுலி சங்கரர் கோவில் உள்ளது. சிவனுக்கு ... மேலும்
 
temple news
பொதுவாக ஷிவமொக்கா மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணியர், ஜோக் நீர் வீழ்ச்சி, பனவாசி உட்பட, பல்வேறு ... மேலும்
 
temple news
சிவாஜி நகர்: பெங்களூரு சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலையில் உள்ள ஓம் சக்தி கோவிலில், இன்று ஓம் வராஹி அம்மன் ... மேலும்
 
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar