சிவன் - தும்பை, வில்வம், விஷ்ணு - மல்லிகை, செண்பகம், துளசி, தாமரை, பிச்சி, நந்தியாவட்டை சிவந்திப்பூ லக்ஷ்மி - தாமரை, பாரிஜாதம், வில்வம். சரஸ்வதி - தாமரை துர்க்கை - சிவந்திப்பூ, மல்லிகை செண்பகம், தாமரை, பிச்சி. இவ்வாறு அந்தந்த தெய்வத்திற்கு உகந்த பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதன் மூலம் நம்முடைய செல்வளம் பெருகும். காரியத் தடைகள் அகலும் நினைத்தது நிறைவேறும்.